குடிபோதையில் கலாட்டா .. 2 பேருக்கு வெட்டு
சென்னை:
சென்னையில் குடிபோதையில் இருந்த 2 பேரை ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.வெட்டப்பட்டவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
சென்னை அசோக் நகர் 15-வது அவென்யூவில் இருப்பவர்கள் பாலகிருஷ்ணன் (33), அன்புராஜ் (35). இருவரும்திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அசோக் நகரில் இருக்கும் பிராந்திக் கடையொன்றில் மது அருந்தினர்.அப்போது வேறு 3 பேரும் மது அருந்தினர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் இரு தரப்பினரும்குடித்து விட்டுக் கிளம்பினர்.
பாலகிருஷ்ணனும், அன்புராஜும் குடித்து விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தள்ளாடிநடந்து வந்து கொண்டிருந்தபோது, ஏற்கனவே மது அருந்தி விட்டு வெளியேறிய 3 பேரும் ஆட்டோவில் வந்தனர்.ஆட்டோவிைட்டு கீழே இறங்கிய அவர்கள் பாலகிருஷ்ணனனையும், அன்புராஜுவையும் சரமாரியாகஅரிவாளால் வெட்டினர். பின்னர் வந்த ஆட்டோவிலேயே சென்று விட்டனர்.
இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்புராஜின்உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications