ஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் மு.க. ஸ்டாலின் செய்ததாகக் கூறப்படும் ரூ.182 கோடி ஊழல் சம்பந்தப்பட்டபைல்களைக் காணவில்லை என சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் தமிழக முதல்வர்ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில்,
மாநகராட்சியில் உள்ள முக்கிய பைல்களைத் தீ வைத்துக் கொளுத்தி அழித்து விட திமுக முயல்வதாகவும்,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் தெரிவித்திருந்தேன்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குச்சொந்தமான நிலத்தைச் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான பைல்களைக் காணவில்லை.
நாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்டது போலவே ஸ்டாலின் ஊழல் செய்ததாகக் கருதப்படும் ரூ.182 கோடிக்கானபைல்கள் காணாமல் போய்விட்டன.
இதுகுறித்து அதிகாரிகளிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகநடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்உறுதியளித்துள்ளார் என்று கூறினார் வெற்றிவேல்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications