கோவையில் புகைபிடித்தால் ரூ.100 அபராதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.100 அபராதம் விதிக்க மாநகராட்சிநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
காற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை, கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதை மீறிப் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக, மாநகராட்சிக்குச் சொந்தமான அலுவலகங்கள், பூங்கா, மருத்துவமனைகள் ஆகியஇடங்களில் இத்தடை அமலில் இருக்கும். பின்னர் இது படிப்படியாகப் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications