போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி!
நாமக்கல்:
நாமக்கல்லில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு போலீஸ்காரருக்கு அடிஉதை விழுந்தது.
நாமக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.அதனை மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த டிராக்டருக்கு முன் போலீஸ் எஸ்.ஐ.சந்திரன் ஒரு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, டிராக்டர் தவறுதலாக பைக் மீதுமோதியது.
இதில் ஏற்பட்ட தகராறில், டிராக்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி வரும்படி எஸ்.ஐ.கூறினார். மூர்த்தியும் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் வண்டியைப் போலீஸ்ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தாமல் உள்ளே நிறுத்தும்படி எஸ்.ஐ. மிரட்டியுள்ளார்.அதற்கு மூர்த்தி மறுத்து விட்டார்.
அப்போது அங்கு போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். கோபத்தில் இருந்தமூர்த்தி டிராக்டரைக் கொண்டு ஜீப் மீது மோத முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மூர்த்தியைப் பிடித்து வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்த அவரதுஉறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த நாகராஜ்என்ற போலீஸ்காரரைத் தாக்கினர். இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. முன்னிலையிலேயேபோலீஸ்காரக் நாகராஜூம் பொதுமக்களும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு போலீஸை அடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications