காலியாக உள்ள அமைச்சர் பதவி யாருக்கு?.. புதுவையில் குழப்பம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஒரு அமைச்சர் பதவியை யாருக்கு அளிப்பது என்பதில்பெரும் குழப்பம் நிலவுகிறது.
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான காங்கிரஸ்-தமாகா கூட்டணி அமைச்சரவைபொறுப்பேற்றுள்ளது. இந்த அமைச்சரவையில் தற்போது ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.
இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்று எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார் முதல்வர்சண்முகம்.
இந்நிலையில், அமைச்சரவையில் தலித்துகளுக்குப் போதிய இடம் அளிக்காதது தவறு என்று தலித் அமைப்பினர்முதல்வரைக் குறை கூறி வருகின்றனர்.
அதைவிட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வலசைராஜுவுக்கு அமைச்சர் பதவி அளிக்காவிட்டால், மாஹே பகுதிகாங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கட்சிக்கு முழுக்குப் போடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் யாருக்கு இந்த அமைச்சர் பதவியை அளிப்பது என்று குழம்பித் தவிக்கிறார் முதல்வர் சண்முகம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications