வந்தது மழை...உற்சாகத்தில் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடும் கோடையில் வறண்டு போய் வானம் பார்த்து நின்றிருந்த தமிழகத்தில் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.
அங்கு அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த 3 நாட்களாகவே சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்பிற பகுதிகளிலும் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் அதிகமான மழைஅளவுகள் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு நிறுவன அதிகாரி கூறினார்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பலத்த மழையும், பிறமாவட்டங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்யும் என்றும்அவர் கூறினார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications