பிரதமரை சந்தித்தார் ஜெயலலிதா
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.
பொதுவாக, முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திப்பது மரபு வழக்கம்.அதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரைச் சந்திக்க திங்கள்கிழமை மாலை டெல்லி புறப்பட்டார்.
அதன்படி, தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற ஜெயலலிதா பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார்.
மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரையும் ஜெயலலிதா சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணம் மரியாதை நிமித்தமானதுதான் என்று சொன்னாலும், இப்பயணம்அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கப் போவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சர்க்காரியா கமிஷன் அடிப்படையில், ஜெயலலிதாவின் முக்கிய அரசியல் எதிரியும் முன்னாள் முதல்வருமானகருணாநிதி மேல் வழக்கு தொடர, அவர் பிரதமரின் அனுமதியைக் கேட்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
வாஜ்பாய்-ஜெயலலிதா சந்திப்பின் விவரம் குறித்து வேறு எந்தத் தகவலும் இல்லை.
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனையும் ஜெயலலிதா சந்திக்க உள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications