அண்ணன் திட்டினார் .. தம்பி தொங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணன் திட்டியத்தைத் தாங்க முடியாத தம்பி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் வசித்து வந்தவர் விநாயகம் (28). இவர் தனது அண்ணனுடன் ஒரேவீட்டில் வசித்து வந்தார்.
திங்கள்கிழமை இரவு விநாயகத்தைத் தேடி ஒரு இளம்பெண் இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்துள்ளார்.இவ்வளவு நேரம் கழித்து பெண்ணை வீட்டுக்கு வர சொல்வதா என்று கேட்டு விநாயகத்தை அவரது அண்ணன்கோபித்துள்ளார்.
இதனால் மன வருத்தமடைந்த தம்பி விநாயகம் வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விட்டு தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications