இந்தியன் ஏர்லைன்ஸ் பொது மேலாளர் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியன் ஏர்லைன்ஸின் தென் மண்டல வர்த்தகப் பொது மேலாளராக ஈ.ஏ. வர்கீஸ் சனிக்கிழமை காலைபொறுப்பேற்றுக் கொண்டார்.
1977ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸில் சேர்ந்த வர்கீஸ், எம்.பி.ஏ. முடித்துள்ளார். மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையேயான பல வர்த்தகநடவடிக்கைகளுக்குப் பாலமாக இருந்து செயல்பட்டிருக்கிறார் வர்கீஸ்.
இதற்கு முன் அவர் பெங்களூர் இந்தியன் ஏர்லைன்ஸின் நிலைய மேலாளராக இருந்து வந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications