அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வருகை
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் விரைவில் இந்தியா வரவிருக்கிறார்.
அவருடைய இந்திய விஜயத்தின் போது, பல பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.இந்திய-அமெரிக்க பொருளாராதார வளர்ச்சிகள் பற்றிய முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
புஷ்ஷின் இந்திய வருகைக்கு முன்னதாகவே இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் யாவும் நீக்கப்பட்டுவிடும்என்றும் இதுபற்றி விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அனைத்தும் தற்காலிகமானவையே. அவை யாவும்விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று புஷ்ஷின் அமெரிக்க வருகை பற்றி அறிவித்த அமெரிக்க அமைச்சர்கூறினார்.
ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், அங்கு ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக,சாப்ட்வேர் கம்பெனிகளிலிருந்து ஏராளமான இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் இந்தியாவிற்கே திரும்பஅனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications