ரெங்கநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
தேர்தல் நிதி கேட்டு நீதிபதி மகனை மிரட்டிய புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ரெங்கநாதனின்ஜாமீன் மனு சென்னை செசன்சு கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவத்தின் மகன் ரத்தினவேலுவிடம் தேர்தல் நிதியாகரூ.3 லட்சம் கேட்டதாகவும், தராததால் துப்பாக்கியால் மிரட்டியதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரெங்கநாதன் மீது ரத்தினவேலு புகார் கொடுத்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 26ஆம் தேதி ரெங்கநாதன் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.பின்னர் ரெங்கநாதன் ஜாமீன் மனு கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சின்னப்பன், ரெங்கநாதன் மீது மேலும் பல புகார்கள் இருப்பதாலும், இன்னும் போலீஸ்விசாரணை முடியவில்லை என்பதாலும், இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications