சேலம் அருகே டிராக்டர் மீது ரயில் மோதி 2 பேர் சாவு
சேலம்:
சேலம் அருகே டிராக்டர் மீது ரயில் மோதியதில் 2 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (23). இவளது கணவன் சுப்ரமணி,விவசாயி. இவர் குழந்தைகள் பட்டத்தான் (7) மற்றும் மீனா (3).
இந்த 2 குழந்தைகளுக்கும் முடி எடுத்து, காது குத்து விழாவை பாப்பாத்தி அம்மன் கோவிலில் நடத்த விரும்பினர்.எனவே, ஒரு டிராக்டரை வாடகைக்கு அமர்த்தினர். இவர்களுடன் உறவினர்களும் அதில் சென்றனர். சுமார் 30 பேர்ஒரே டிராக்டரில் ஏறிச் சென்றனர்.
ஒரு ரயில்வே வளைவுப் பாதை அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த ரயிலை டிராக்டரின் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால், ரயில் டிராக்டர் மீது மோதியது.
இதில் டிராக்டரில் பயணம் செய்த கலியன் (5), வெங்கடேஷ் (17) என்ற இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications