இலங்கையில் 20 புலிகள், 19 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு இலங்கையின் வாலைச்சேனை பகுதியில், இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் இந்தத்தாக்குதலை நடத்தினர். இதில் 21 பேர் இறந்தனர். இவர்களில் 19 பேர் ராணுவத்தினர். 2 பேர் பொதுமக்கள்.
வல்வெட்டித்துறை மாவட்டத்திலுள்ள காவாத்துமுனை கிராமத்தில் இலங்கை ராணுவம் நடத்திய வேறு ஒருதாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் கடுமையான காயமடைந்தனர். இங்குவிடுதலைப்புலிகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இலங்கை முழுவதும் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications