மண்டபம் முகாமில் விடுதலைப்புலி கைது
ராமேஸ்வரம்:
மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் பதுங்கியிருந்த ஒரு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடந்து வரும் இனக் கலவரம் காரணமாக, இலங்கைத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகதமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மண்டபத்தில் உள்ளஅகதிகள் முகாமில் தங்க வைக்கப் படுகிறார்கள்.
தற்போது அகதிகள் முகாமின் சிறப்புப் போலீஸ் அதிகாரியாக அலெக்சாண்டர் பதவி பொறுப்பு ஏற்றுள்ளார்.இதைத் தொடர்ந்து, முகாமில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
அப்போது, ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணைநடத்திய போது, அவருடைய பெயர் விஜகுமார் என்றும் வவுனியாவில் உள்ள ஆசிகுளத்தைச் சேர்ந்தவர் என்றும்தெரிய வந்தது.
இவரை மேலும் துருவித் துருவி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இலங்கையில் உள்ளவிடுதலைப்புலிகளிடம் இவர் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்றும், தொடர்ந்து விடுதலைப்புலிகளின் எல்லைப்பாதுகாப்புப் படையில் பணியாற்றியவன் என்றும் தெரிய வந்தது.
இவர் தற்போது வேலூரில் உள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் ஏன் வந்தார் என்றுவிசாரணை நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அகதிகள் முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications