அரபிக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மூழ்கியது: 3 பேர் சாவு
மும்பை:
சிங்கப்பூருக்குச் சொந்தமான டேங்கர் கப்பல் ஒன்று அரபிக்கடலில் மூழ்கியதில் 3 பேர் இறந்தனர்.
இந்தக் கப்பலில் உள்ள காலி டேங்கர் ஒன்று வெடித்ததன் காரணமாக, கப்பலில் ஓட்டை விழுந்து கடலில்மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. மும்பையிலிருந்து தென்மேற்கே 380 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமைஇரவு 11.15 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.
இந்தியாவின் வணிகக் கப்பல்களான எம்வி கிளோவ்லியும் எம்வி ஆஜ்டெக்கும் உடனடியாகச் சம்பவம் நடந்தஇடத்திற்குச் சென்று மீட்புப்பணியைத் துவக்கின.
மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 42 பேரில் 37 பேர் மீட்கப்பட்டு விட்டனர். இன்னும் 2 பேர் கதிஎன்னவாயிற்று என்று தெரியவில்லை. கப்பலின் கேப்டனும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் இன்னும் இந்தியக் கப்பல்களில்தான் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் கப்பல்மூழ்கியதால், அவர்களை விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்புவதா, அல்லது கோவாவுக்குக் கொண்டுசெல்வதா என்று அதிகாரிகள் இன்னும் முடிவு செய்ததாகத் தெரியவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications