காவிரி நதிநீர் ஆணைய முடிவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
காவிரி நீர் படுகையில் ஏரிகளில் தூர் வாரும் பணிக்கு மத்திய நதிநீர் கமிஷன் விதித்துள்ள தடை உத்தரவுக்குகர்நாடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி ஆற்றுப் படுகையில் தூர்வாரும் பணிக்கு மத்திய நதி நீர் ஆணையம் தடை விதித்துள்ளது. இதைஒருபோதும் கர்நாடகம் ஏற்காது.
காவிரி ஆற்றுப்படுகையில் தூர் வாருவது எங்களது உரிமை. இதைப்பறிக்க யாரும் முயலக் கூடாது. உலக வங்கிதூர் வாரும் பணிக்கு கடன் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாங்கள் தூர் வாருவோம். இதற்கு தமிழக அரசுதடை விதிக்கவில்லை.
காவிரி ஆற்றுப்படுகையில் 8000 ஆண்டு பழமையான ஏரிகள் உள்ளன. இங்கு தூர் வாரும் பணி திட்டமிட்டபடிநடக்கும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications