மலைக் கோவில்களில் அதிரடிப்படை கண்காணிப்பு
மேட்டூர்:
மலைப் பகுதியில் உள்ள கோயில்களைக் கண்டறிந்து வீரப்பன் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க அதிரடிப்படைமுடிவு செய்துள்ளது.
பொதுவாக வீரப்பன் தெய்வபக்தி நிரம்பியவன் என்பதால், சில கோயில்களில் வழிபாடு நடத்த வீரப்பன் வரக்கூடும் என அங்கு கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
மேலும், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பாலாறு பாலத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வீரப்பனைக்கண்காணிக்கும் பணியில் கர்நாடக அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அருகே பாலாறு பாலம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் முன்பு வீரப்பன்வனத் துறை அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். எனவே, தற்போது மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தீவிரப்பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூர் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கண்காணிப்பைத்தீவிரப்படுத்தியுள்ளது அதிரடிப்படை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications