அவுகள பிடிக்க முடியாது: வீரப்பன் மனைவி சவால்
கோவை:
ஆண்டுக் கணக்கில் தேடினாலும் எனது கணவரைப் பிடிக்க முடியாது என சவால் விட்டுள்ளார் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி.
மேட்டூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என் கணவருடன் சேர்ந்து வாழவிடாமல், என்னை போலீசார் பழிவாங்கி வருகின்றனர். பண்ணாரி முகாமில் 2ஆண்டுகள் என்னை சிறை வைத்து சித்திரவதை செய்தனர். இப்போது விடுதலை செய்யப்பட்டாலும், நான்சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லல் பட்டு வருகின்றேன்.
பிழைப்பு நடத்த ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தேன். ஆனால், அதில் எவ்வித லாபமும் இல்லாததால் அதைமூடிவிட்டேன். இப்போது டைலரிங் தொழில் செய்து வருகிறேன். இருந்தாலும், என்னை தொழில் செய்ய விடாமல்உளவுப் பிரிவு போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். இதனால், எனது மகளை தனியார் பள்ளி விடுதி ஒன்றில்சேர்த்து விட்டேன்.
போலீசார் எத்தனை ஆண்டுகள் தேடினாலும், என் கணவரைப் பிடிக்க முடியாது. இதுவரை அவர்களுக்குதோல்வியே ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்களுகுத் தோல்விதான் கிடைக்கும்.
கோவை மாவட்டம் வாளையாறில் என் கணவரைப் பார்த்தாகப் போலீசார் கூறினர். ஆனால், என் கணவர் அங்குசெல்ல வாய்ப்பே இல்லை. மாறன் யார் என்று எனக்குத் தெரியாது.
என் கணவர் இனிமேல் என்னுடன் சேர்ந்து வாழப் போவதில்லை. அவர் காட்டிலிருந்து திரும்பி வருவார் என்றநம்பிக்கை எனக்கு இல்லை. நானும் எனது மகளும் தனித்து வாழப்போகிறோம் என்றார் முத்துலட்சுமி.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications