கொளத்தூர் மணியிடம் விடிய விடிய விசாரணை
சேலம்:
வீரப்பன் பதுங்கியிருப்பது எங்கே எனக் கேட்டு கொளத்தூர் மணியிடம் விடிய விடிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தெரிந்த தகவலை மறைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநிலத் தலைவரான கொளத்தூர் மணியைப் போலீசார் திங்களன்று அவரதுஅலுவலகத்திலிருந்து கைது செய்து உளவுப் போலீசார் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கொளத்தூர் மணியிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வீரப்பன் பதுங்கியுள்ள இடம், மற்றும் அவனுடன்தொடர்புடைய ஆட்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், கொளத்தூர் மணி உரிய பதில் அளிக்காத நிலையில் அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். தகவல் தெரிந்திருந்தும்அதை மறைத்தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டது குறித்து கியூ பிராஞ்ச் துணை எஸ்.பி. முத்துசாமி கூறுகையில், வீரப்பன் பற்றியதகவல்களை அவர் கூற மறுப்பதால், பிரிவினை வாதம், தகவல் சொல்ல மறுத்தல், பிற குற்றங்களைச் செய்ய ஆதரவாகசெயல்பட்டு சதியில் ஈடுபடுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications