தாமரைக்கனி மீது விசாரணை கோருகிறார் மகன்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஏழை மக்களை ஏமாற்றி மோசம் செய்த தாமரைக்கனியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை தலைவர் பதவியிலிருந்துபதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவரது மகன் இன்பத்தமிழன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொடுக்கப்பட்டிருந்த இலவச வேட்டிகளை பதுக்கி வைத்ததாமரைக்கனி நகரசபை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும்உத்தரவிட வேண்டும்.
மிரட்டல் அரசியலிலிருந்து தாமரைக்கனிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் ஒய்வு கொடுத்து விட்டனர். அவர் மீது பலஊழல் வழக்குகள் உள்ளன. அவை குறித்தும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்.
ஏழை மக்களை மோசம் செய்துவிட்டு நிரபராதி போல் தாமரைக்கனி நடகமாடுவதை மக்கள் நம்ப தயாராக இல்லைஎன அவர் கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications