பிளஸ் டூ விடைத்தாள் ஜெராக்ஸ் காப்பி விரைவில் கிடைக்கும்
சென்னை:
பிளஸ் டூ விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பிக்காக விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவிகளுக்கு, இன்னும்ஓரிரு நாட்களில் அது கிடைக்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் 40 ஜெராக்ஸ் மிஷின்கள் இதற்காக, தற்போது இரவு பகலாகச்செயல்பட்டு வருகின்றன. ஜூலை 4ம் தேதிக்குள் அனைத்து ஜெராக்ஸ் காப்பிகளும் வழங்கப்பட்டு விடும்.
ஜெராக்ஸ் காப்பி கிடைத்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு,அடுத்த 2 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்காகவும்இப்போதே சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பியைக் கேட்டு மட்டும், 31,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாகக்கூறப்படுகிறது. மறுகூட்டலுக்கு சுமார் 6,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தமாணவர்களுக்கு, இதன் முடிவுகள் தெரிவிக்கப்படும்.
பிளஸ் டூ விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பிகளை வழங்கும் முறை இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications