இலங்கையிலிருந்து 17 அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையிலிருந்து 17 அகதிகள் படகு மூலம் புதன்கிழமை தனுஷ்கோடி வந்தனர்.
இவர்கள் இலங்கையில் மன்னார், பேசாலை ஆகிய பகுதிகளிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்தனர்.
இவர்கள் இந்தியா வருவதற்கு படகோட்டிகளுக்கு தலா ரூ 5,000 கொடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து வந்த 17 அகதிகளில் 7 பேர் சிறுவர்கள். போலீஸார் இவர்களை தனுஷ்கோடி அகதிகள் முகாமில் தங்கவைத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 18 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவருவதால் சண்டை நடக்கும் பகுதியில் உள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்துக்குத் தப்பித்து வந்த வண்ணம் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications