ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
கோவையில் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து திமுக மாணவர் அணியினர் கொடும்பாவி எரித்தனர்.
கருணாநிதி கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர் உட்பட 100 இடங்களில் ஜெயலலிதாவின்கொடும்பாவிகளை திமுக மாணவர் அணியினர் எரித்தனர். கோவை செஞ்சிலுவைச் சங்கம், திருப்பூரில் அவிநாசி மெயின்ரோடு,மேட்டுப்பாளையம், ஆகிய இடங்களில் கொடும்பாவி எரிப்புகள் நடந்தன.
கோவை ரேஸ்கோர்ஸ்சில் கொடும்பாவி எரிக்க முயன்ற 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் அதிமுக கொடியை எரித்த சம்பவத்திற்காக கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications