"மதம்" பிடித்த காளையை சுட்டுக் கொன்றது டெல்லி போலீஸ்
டெல்லி:
டெல்லியில், "மதம்" பிடித்த முரட்டுக் காளை ஒன்றைப் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
திங்கள் கிழமை அதிகாலை 1 மணி அளவில் கிழக்கு டெல்லியில், ஒரு "மதம்" பிடித்த காளை திடீரென்றுமுரட்டுத்தனமாக ஓடத் துவங்கியது.
அது டெல்லி நகர வீதிகளில் தாறுமாறாக ஓடி, வாகனங்களை சேதப்படுத்தியது.
உடனே மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியை கோரினர். அவர்கள் கார்ப்பரேஷன்ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தினர்.
போலீசாரும்,கார்ப்பரேஷன் ஊழியர்களும் காளையைத் துரத்த ஆரம்பித்தனர். ஆனால், அந்தக் காளையோஅவர்களிடம் சிக்காமல், டிமிக்கி கொடுத்து ஓடிக் கொண்டே இருந்தது.
காளையைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த போலீசார் அதை சுட்டுக் கொன்றனர்.
ஆனாலும், அதற்குள்ளாகவே 3 கார்களையும், 2 ஸ்கூட்டர்களையும் இந்தக் காளை சேதப்படுத்தி விட்டது.
இந்த ஆண்டுத் துவக்கத்தில், டெல்லியில் மாடு முட்டிய சம்பவங்களில் 3 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications