ராமேஸ்வரத்தில் 4 மீனவர்களைக் காணோம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போனார்கள்.
வேதமுத்து, லிங்கம், ஜெய்கிருஷ்ணா மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 மீனவர்களும், ஜூலை 7ம் தேதி மீன்பிடிப்பதற்காக இயந்திரப் படகு ஒன்றில் கடலுக்குள் சென்றனர்.
ஆனால், அந்த 4 மீனவர்களும் கிடைக்காததால், ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத் துறையில் அவர்களின்உறவினர்கள் இதுகுறித்து ஒரு புகாரைக் கொடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வரை இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 66 தமிழக மீனவர்களில், 22 பேர் மட்டுமேவிடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை மாலைதான் தமிழகம் திரும்பினார்கள். இந்நிலையில்,ராமேஸ்வரத்தில் 4 மீனவர்கள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications