காவிரியில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் தருமபுரி மாவட்டம், காவிரிக் கரையோரம் உள்ளகிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் இந்த வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளது.
தற்போது, கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் தண்ணீர் நிரம்பி வழிவதால், இங்கிருந்தும் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 3 டிஎம்சி நீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1 டிஎம்சி நீ ர் மட்டும்பாசனத்திற்காகத் திறந்து விடப்படுகிறது.
சென்னை மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக, மேட்டூரிலிருந்தும் சென்னைக்குத் தண்ணீர் "ஏற்றுமதி"செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications