கருணாநிதி பயப்படுவது ஏன்? கம்யூனிஸ்ட் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளவிசாரணைக் கமிஷனை திமுக நிராகரித்திருப்பது சரியல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
பாரபட்சமற்ற விசாரணைக்கு திமுக ஏன் பயப்பட வேண்டும்? கருணாநிதியின் பயத்தைப் பார்த்தாலே அவர்உண்மை வெளிவந்துவிடும் என அஞ்சுவதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் விலகியது நல்லது தான். அந்தக் கட்சியை பா.ஜ.க.மீண்டும் சேர்க்கக் கூடாது.
அமெரிக்காவின் நிர்பந்தத்தினால் தான் பாகிஸ்தானுடன் வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந் நாட்டுடன்காஷ்மீர் குறித்து வாஜ்பாய் ஏதும் பேசக் கூடாது என்றார் மொகித் சென்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications