புதுவையில் காங்கிரஸ்-அ.தி.மு.க. உறவில் விரிசல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. கூட்டணியின் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

ஆனால், தற்போது காங்கிரஸ்-அ.தி.மு.க. கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி உள்ளது.

இதுகுறித்து, பாண்டிச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான அன்பழகன் கூறும்போது:

பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எதிர்கட்சியனருக்கு கொடுக்கப்படும்உரிமைகள்கூட கூட்டணி கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இது குறித்து நான் முதல்வர் சண்முகத்திடம் கூறினேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை. இது வருந்தத்தக்கது என்றார் அன்பழகன்.

தமிழகத்தில் ஏற்கனவே காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில்,பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. போர்க்கொடி உயர்த்தி இருப்பது, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+