கள்ளக் காதல்: போலீஸ் வலையில் சிக்கிய டி.வி. நடிகர்
சென்னை:
காதல் மனைவியை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த டிவி நடிகரைப் போலீசார்பொறி வைத்துப் பிடித்தனர்.
இவரும் கே.கே. நகரைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணும் கடந்த 1995ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஆனந்துக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார் ஆனந்த்.
அவரைக் காணாமல் தவித்த புனிதா போலீசில் புகார் செய்தார். காலம் கழிந்ததே தவிர கணவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் போலீசாரின் யோசனைப்படி கடந்த 14 ந்தேதி ஆனந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி என்றுபத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தனர்.
இதைக்கண்ட ஆனந்த் பதறியடித்துக் கொண்டு கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தான் உயிருடன்இருக்கும் போது இறந்து விட்டதாக விளம்பரம் செய்துள்ளதாக அவர் போலீசிடம் கூறினார்.
இதையடுத்து, அதற்காகவே காத்திருந்த போலீசார் ஆனந்தை ஒரே அமுக்காக அமுக்கி விட்டனர்.
விசாரனையில் நடந்த உண்மைகளைத் தெரிவித்த ஆனந்தைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications