வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் முறைப்படி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்றுஅதிகாரப்பூர்வமான அழைப்பை பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குவரவேண்டும் என்று வாய்மொழியாக அழைப்பு விடுத்தார் முஷாரப். வாஜ்பாயும் வாய்மொழியாகவே ஓ.கே.என்று சொல்லிவிட்டார்.
பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், முறைப்படியான அழைப்பு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்துதிங்கள்கிழமை இந்தியப் பிரதமருக்கு வந்து சேர்ந்தது.
இதைப் போலவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்றுபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications