தந்தை உடலை பார்க்க ராம்குமார் மறுப்பு
சென்னை:
தந்தையின் உயிரற்ற உடலை பார்க்க திறன் இல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே சோகமாக அமர்ந்திருந்தார் நடிகர்திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். உறவினர்களும்,.திரை உலக பிரமுகர்களும் அவருக்கு வீட்டிற்குள்சென்று ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தனது தந்தையின் உயிரற்ற உடலை பார்க்க திறன் இல்லாத அவரது மூத்த மகன் ராம்குமார்வீட்டிற்குள்ளேயே கண்ணீர் பொங்க சோகமாக அமர்ந்திருந்தார்.
ராம்குமாருக்கு தந்தை மேல் அளவிட முடியாத பாசம் உண்டு. தந்தை எங்கு சென்றாலும் அவர் நினைவாகவேஇருப்பார் ராம்குமார். சிவாஜிக்கும் ராம்குமார் மேல் அதிகமான பாசம் உண்டு.
தன் உயிருக்கு உயிரான தந்தை இறந்து போனது ராம்குமாரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனது சோகத்தைகட்டுபடுத்த முடியாமல் தன் தந்தையின் உயிரற்ற உடலை காணமுடியாம் வீட்டின் அறைக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தார் ராம்குமார்.
சிவாஜியின் உடல் அருகே சிவாஜியின் இரண்டாவது மகனும், நடிகருமான பிரபு மட்டும் நின்று கொண்டு தன்உறவினர்களிடமும், திரை உலக பிரமுகர்களிடமும் பேசிக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தார்.
சோகமாக வீட்டிற்குள் இருந்த ராம்குமாரை வீட்டிற்குள் சென்று சந்தித்து அவரது உறவினர்களும், திரை உலகபிரமுகர்களும் ஆறுதல் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications