கிரிக்கெட்: இந்தியா மீண்டும் படுதோல்வி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இன்று (வியாழக்கிழமை) இந்திய-நியூசிலாந்து அணிக்ளுக்கிடையே கொழும்பில் நடந்த ஒரு நாள் போட்டியில்இந்தியா படுதோல்வியடைந்ததது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப் பட்ட 48 ஓவர்களில் 46.4 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதில் டயன் நாஸ் 42 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டும்எடுத்தது.
வீரேந்திர சேவாக் மட்டும்தான் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் , இந்தியா கடந்த 3 மேட்ச்களிலும் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தியாவிற்கு இன்னும் 3 மேட்ச் உள்ளன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications