திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்கிறார் அமைச்சர்
மதுரை:
உள்ளாட்சித் தேர்தல் முன்பே திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் தமிழகஉள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்பே திட்டமிட்டபடி நடத்த அரசு தயாராக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போதுவாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் இது தொடர்பான படிவம் 6-யை நிரப்பிக் கொடுத்து தங்கள்பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அதைப் போக்கசிறப்புக் கவனம் செலுத்தப்பம். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.
சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை இப்போது இல்லை. மதுரை, சென்னை உட்பட பல நகரங்களில் மழை பெய்துவருவதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. இதனால் குடிநீர்ப் பற்றாக்குறை விரைவில் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications