கையில் துடைப்பத்துடன் ஜெ. வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் துடைப்பத்தைத் தூக்கிக் காட்டி பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான கண்காட்சியை முதல்வர்ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இதைத் தடுக்கவும் மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் ஒருநடமாடும் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
கண்காட்சியை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.
கண்காட்சியைத் துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில், எங்கள் வீட்டிலும் தென்னங்கீற்று துடைப்பத்தைத் தான்பயன்படுத்துகிறோம் என்றார். மேலும் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கண்காட்சியில் கண்ணாடி ஜாடிகள், துணியாலான டீ பில்டர், பாக்கு மட்டையாலான பிளேட்கள் என அனைத்துப்பொருட்களும் இடம்பெற்றிருந்தன.
விழாவில் செய்தி மற்றும் வனத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications