விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜோஷி மயக்கம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிக்கு விழா மேடையிலேயே திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைஅளித்து வருகிறார்கள்.
அவர் விழா மேடைக்கு காலை 11.30க்கு வந்தார். தாகம் அதிகமாக இருந்த காரணத்தால் மேடையில் அலங்காரகண்ணாடி ஜாடி தம்ளரில் வைக்கபட்டிருந்த வண்ணப்பொடிகள் கலந்திருந்த நீரை குடித்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் தனக்கு வாந்தி, மயக்கம் வருவது போல் உள்ளது என்று கூறி மேடையை விட்டுஇறங்கிச் சென்றார். சிறிது நேரம் கழித்து மேடைக்கு ஏற படிகளில் ஏற முற்பட்ட போது அவருக்கு மயக்கம்ஏற்பட்டது.
அவர் உடனடியாக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.
குடிநீர் என்று நினைத்து, மேடையில் அலங்கார கண்ணாடி ஜாடி தம்ளரில் வைக்கப்பட்டு இருந்த சோடியம் கலந்தநீரை குடித்ததால் ஜோஷிக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications