கடலில் மூழ்கி உயிருடன் மீண்ட 4 இளைஞர்கள்
சென்னை:
சென்னையில் கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களை கடற்கரை சமூக சேவை அமைப்பினர் உயிருடன் மீட்டு கரைசேர்த்தனர்.
சென்னையில் முக்கிய கடற்கரைகளில் ஒன்று எலியட்ஸ் கடற்கரை. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைஅளவுக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் கூட இங்கு ஓரளவு கூட்டம் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதிடீரென வந்த பெரிய அலையில் நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து கடற்கரைநண்பர்கள் என்ற சமூக சேவை அமைப்புக்குத் தகவல் தரப்பட்டது. கடலுக்குள் மூழ்குபவர்களை மீட்பதற்காக இந்தஅமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்த கடலில் மூழ்கிய 4 பேரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவந்தனர். மீட்கப்பட்ட நான்கு பேரும் கே.கே.நகரைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் 2 இளம் பெண்களும்வந்திருந்தனர். ஆனால் அவர்கள் கடலில் குளிக்காததால் தப்பினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications