விநாயகர் சதுர்த்தி... இன்று இந்து முன்னணி ஊர்வலம்
சென்னை:
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊர்வலங்கள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அனைத்து ஊர்வலங்களும்கடற்கரை சீரணி அரங்கை அடைந்து அங்கே விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இந்த ஊர்வலங்களையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தடைகளை மீறினால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமை நடந்த சிவசேனை விநிாயகர் சிலை ஊர்வலம் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4மணிக்கு புளியந்தோப்பு பகுதியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு பகுதிகள் வழியாககடற்கரையை அடைந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், புளியந்தோப்புப் பகுதியில் நேரடியாக பாதுகாப்புஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
ஊர்வலத்தில் வித்தியாசமான பல விநாயகர்கள் சிலைகளாக கொண்டு வரப்பட்டார்கள். இரவு 7.30 மணியளவில்அனைத்து விநாயகர்களும் கடலில் கரைக்கப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் அதிகபட்சமாக 25 அடி உயர விநாயகர்சிலை இடம்பெற்றிருந்தது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications