கோயம்புத்தூர் வங்கிக் கொள்ளை: 12 கொள்ளையர்கள் கைது
கோயம்புத்தூர்:
கடந்த ஜூன் மாதம் கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு வங்கியில் ரூ. 50 லட்சம் பணத்தையும் நகைகளையும்கொள்ளையடித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறகு வங்கியில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தையும், 11, 695 கிராம் தங்க நகைகளையும் அந்தக் கும்பல் சுருட்டிக்கொண்டு சென்று விட்டது.
இதையடுத்து அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு, வலை வீசி தேடப்பட்டுவந்தது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள வால்பாறை என்ற இடத்தில் ஒருசந்தேகத்திற்குரிய ஆசாமி நகைகளை வைத்துக் கொண்டு திரிவதாக போலீசுக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீஸ் கமிஷ்னர் நரிந்தர் பால் சிங் உத்தரவின் பேரில் ஒரு படை விரைந்துசென்று அந்த ஆசாமியைக் கைது செய்தனர்.
பிறகு அவனிடம் விசாரித்ததில், அந்த நகைகள் அனைத்தும் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டதுதான் என்றுஒத்துக் கொண்டான்.
பிறகு கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களின் இருப்பிடத்தையும் அவன் போலீசாரிடம் கூறினான்.
இதையடுத்து கடந்த 3 நாட்களில் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த 6, 318 கிராம் தங்க நகைகளையும், அவர்களிடமிருந்த 4 செல்போன்கள், 4 மோட்டர்பைக்குகள் மற்றும் பேங்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75,000 மதிப்புள்ள கம்யூட்டர்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களை கைது செய்வதுடன்,மீதமுள்ள நகைகளும் விரைவில் கைப்பற்றப்படும் என்று போலீஸ் கமிஷ்னர் நரிந்தர் பால் சிங் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications