சுடாதீர்கள்...: போலீசுக்கு ஜெ. அறிவுரை
சென்னை:
துப்பாக்கி சூடு மற்றும் தடியடியை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகூறியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என்றும்,முடிந்த அளவு தடியடியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளேன்.
மேலும் பொது மக்களுக்கு இடையூறு கொடுக்காத வண்ணம் தங்கள் பணியைச் செய்யுமாறும் நான் அவர்களைக்கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் ரூ.9 கோடி செலவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தண்ணீர் பீய்ச்சிஅடிக்கும் வாகனம் வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி சூட்டை தவிர்த்து தண்ணீர் மூலம்அடித்தே கலவரக் கும்பலைக் கலைத்துவிடலாம்.
சாலை விபத்துக்களைத் தவிர்க்கவும், விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும்நெடுஞ்சாலை ஓரங்களில் காவல்நிலையங்களும், மருத்துவமனைகளும் அமைக்க முடிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை வண்டலூர் அருகே கூடுவாஞ்சேரியில், புதிய காவல் பயிற்சிக் கல்லூரி அமைக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 126 புதிய உள்ள மகளிர் காவல்நிலையங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications