சென்னையில் புது மாப்பிள்ளையை காணவில்லை... போலீசில் மனைவி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கல்யாணத்திற்குப் பிறகு மாப்பிளை திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது புதுமனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்ததும் சாந்தி கூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தநேரத்தில் மாலையில் திடீரென மாப்பிள்ளை சீனியைக் காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாந்திஅதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
உடனே அவர் இதுகுறித்து மணலி புது நகர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸாரும் கல்யாணத்திற்குப் பின்காணாமல் போன புது மாப்பிள்ளை சீனியைத் தேடி வருகிறார்கள்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications