கன்னியாகுமரியில் மீண்டும் ஈவ் டீசிங்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும்திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூடி,சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழிகொடுக்கவே, அவர்கள் கலைந்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக ஈவ் டீசிங் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதே கன்னியாகுமரியில்தான், தன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக, கடந்த மாதம் 2 பெண்களின் முகத்தில்ஆசிட் வீசினான் ஒருவன். இந்தச் சம்பவம் மறக்கப்படுவதற்குள்ளாகவே, கடந்த வாரம் ஈவ் டீசிங் கொடுமைகாரணமாக அமுதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications