சட்டசபையில் போக்குவரத்து அமைச்சருக்கு நெஞ்சுவலி
சென்னை:
சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன்நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன், தனக்கு சோர்வாக இருப்பதால்இக்கேள்விகளுக்கான பதிலை 3 நாட்கள் கழித்து கூற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, அவர் உடனடியாக அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், "அமைச்சருக்கு ஓய்வு தேவை. இன்னும் ஒரு நாள்அவர் மருத்துவமனையில் இருந்தால் போதும். அதன் பின் அவர் வீடு திரும்பலாம்" என்று கூறினர்.
அமைச்சர் திருநெல்வேலி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலைதான் சென்னைதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications