ரேஷன் கடை ஊழியர்கள் தவறு செய்தால் கிரிமினல் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தவறு செய்தால், அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தனபால் கூறினார்.
உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் கிட்டங்கிகளில், எம்.எல்.ஏக்கள் நுழைவதற்குக் கூட அனுமதிகிடையாது என்பது சட்ட விதி.
இங்கிருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருள்கள், எடை குறைவில்லாமல் சென்று சேர்கின்றனவா என்றுகண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அடிக்கடி சென்று சோதனை நடத்துவதற்காக, எம்.எல்.ஏக்கள் கொண்ட குழுக்களைஅமைக்கும் யோசனை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
தவறு செய்ததற்காக, இதுவரை 1,587 ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில்25 பேர் மீது, கள்ளக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்தனபால்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications