ஓரிரு நாட்களுக்குத்தான் மேட்டூர் அணை நீர்
மேட்டூர்:
மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் தண்ணீரை, இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்காகப்பயன்படுத்த முடியும்.
இதனால், காவிரி டெல்டா பகுதிகளில், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் கறுகிப்போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறுவைச் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பா நடவும், தண்ணீர் பற்றாக்குறையால்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடும் வேதனையும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர்திறந்துவிடவில்லை என்றால், விளைநிலங்கள் எல்லாம் கருகி, நிறைய நஷ்டம் ஏற்படும்.
"மத்திய-மாநில அரசுகள் இதற்குப் பொறுப்பேற்று, கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டி வரும்" என்றுவிவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரி,தமிழக அனைத்துக் கட்சிக் குழு திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications