அமெரிக்காவை வட்டமிடும் போர் விமானங்கள்
டொரான்டோ:
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, வேறு ஏதேனும் தாக்குதல்நடத்தப்பட்டால் அதை முறியடிக்க நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் அந் நாட்டின் வானில்வட்டமிட்டவண்ணம் உள்ளன.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களு;ம நிறுத்தப்பட்டுள்ளன.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாளை தான் செல்லும் என்றுகூறப்படுகிறது.
நடு வானில் பறந்துகொண்டிருக்கும் சில விமானங்கள் அவை கிளம்பிய இடத்துக்கே திருப்பிஅனுப்பப்பட்டுள்ளன. கனடா நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான பிசன் ஏர்போர்ட் நிர்வாக அதிகாரிகள்,மொத்த விமான நிலையத்தையே மூடுவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.
நாட்டின் முக்கிய நுழைவு வாயில்களில் வெடிகுண்டு ஆபத்து இருக்கலாம் என்று அஞ்சப்பட்டு, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் தீவிரப் படுத்தட்பட்டுள்ளன. ராணுவமும் உஷார்படுத்தப்பபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications