ஒசாமா பின் லேடன் கைவரிசையா?
நியூயார்க்:
தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் விமானத் தாக்குதலால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.
இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்புகள் கூறிவிட்டன.
இத் தாக்குதலை சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் தான் நடத்தியிருக்க வேண்டும் எனநம்பப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவில் ஒக்லஹாமாவில் குண்டு வெடிப்புகளை நடத்தியுள்ளான் ஒசாமா. மேலும்ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்காவின் தூதரகங்களை தகர்த்து நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களைஒசாமாவின் ஆட்கள் கொன்றுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ளஒசாமாவின் பயிற்சி மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications