அமைதியானது இந்திய-பாக் எல்லை
ஜம்மூ:
தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது போல இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி, பீரங்கிகளால் சுடும்பாகிஸ்தானின் ராணுவம் கடந்த 2 நாட்களாக அமைதியில் உறைந்துபோய் உள்ளது.
தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமெரிக்காவின் மிரட்டல்பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மூவில் பாராபூர் மற்றும் சங்கம் பகுதிகளுக்கு இடையிலான 189 கி.மீ. நீள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான்தரப்பிலிருந்து கடந்த இரு நாட்களாக ஒரு குண்டு கூட வந்து விழவில்லை.
ஆனால், கடந்த இண்டு மாதங்களாக கடுமையான துப்பாக்கித் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் குர்பஜன் சிங் கூறுகையில், கடந்த 2நாட்களாக பாகிஸ்தான் தரப்பு மிக நல்லமுறையில் நடந்து கொள்கின்றனர் என்றார்.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடக்கும் எந்தவிதமான தாக்குதலும் உலக கவனத்தை ஈர்த்துவிடும் என்பதால் திடீரெனசமாதானப் புறாவை பறக்கவிட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications