பாலஸ்தீனர்களை சுட்டு வீழ்த்துகிறது இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
அமெரிக்கா மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவம்தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏற்கனவே பிரச்சனையில் உள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தத் தாக்குதல்களால்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிபர்களை வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடனடியாக இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை துவங்குமாறுகேட்டுக் கொண்டார்.
ஆனால், வெள்ளிக்கிழமை இரவிலும் இஸ்ரேலிய டாங்கிகள் காசா ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள பெய்ட் ஹனூன்நகரில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இதில் 17 வயது பாலஸ்தீன வாலிபர் கொல்லப்பட்டார். பலர்காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கியதில் 2 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications