தென்மேற்கு பருவ மழை வலுக்கிறது - குமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுத்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைபெய்துவருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 4நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மழை நீர் புகுந்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து மதுரை-குருவாயூர், நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்துசெய்யப்பட்டன.
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர் நிரம்பி வழிகிறது.
சென்னையிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நகரின்அனைத்துப் பகுதிகளிலும் பெய்த இந்த மழையால் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளுமைபரவியது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications