மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் பஸ், வேன் தீக்கிரை
மதுரை:
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பஸ் மற்றும் வேன் ஆகியவை தீயில்எரிந்து சாம்பலாயின.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காக பல பஸ்களும்,வேன்களும் உள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வாகனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக வளாகத்தில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பஸ்சில் இரவில் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுக்கும் பரவியது. இதைக்கண்டு அங்கு காவலுக்கு இருந்த காவலர்கள் விரைந்துசென்று தீயை அணைக்க முயன்றனர். பிறகு தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும்விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த 2 வாகனங்களும் தீயில் முழுமையாக எரிந்து கருகி சாம்பலாயிவிட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது விஷமிகளின்கைவரிசையா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications